Xiaomi நிறுவனத்தின் மின்சார காரான Xiaomi SU7 மாடல் அக்டோபர் மாதம் மட்டும் 20,000 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.