Also Watch
Read this
By: Web Team

இந்தியாவில் VF 6 மற்றும் VF 7 மின்சார எஸ்.யூ.வி.க்களை அறிமுகப்படுத்திய வின்ஃபாஸ்ட் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் பிரிவிலும் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிக்கு 60 முதல் 99 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கும் திறன் கொண்டவை எனவும், பேட்டரி வரம்புகள் மாடலுக்கு மாடல் வேறுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved