news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ராசிபுரம் தொகுதி திமுக தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு
tv

Also Watch

tv

Read this

ராசிபுரம் தொகுதி திமுக தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு

இராசிபுரம், நாமக்கல்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நாமக்கல் தேர்தல் பூத்

திமுக தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு :

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பழைய பஸ்நிலையம் பகுதி அரசமரத்து விநாயகர் கோவில் அருகில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக ராசிபுரம் தொகுதிக்கான திமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தை அமைச்சர் மா.மதிவேந்தன் மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும்,மாநிலங்களவ உறுப்பினருமான கே ஆர் என் ராஜேஸ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் திமுக கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் பேசுகையில் திமுக அரசின் ஐந்தாண்டு சாதனைகள் குறித்தும் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்தும் பேசினார்.

Related Link
சாலையில் 2 கி.மீ. அணிவகுத்து நின்ற மஞ்சள் லோடு வாகனங்கள்

சாலையில் 2 கி.மீ. அணிவகுத்து நின்ற மஞ்சள் லோடு வாகனங்கள்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய சினிமா நிகழ்வுகள்

0
1 hr 1 min agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved