Also Watch
Read this
By: Web Team

மாருதி சுசூகி தனது முதல் முழு மின்சார வாகனமான இ- விட்டாரா காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 543 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும், இந்தியாவிற்கான இ விட்டாரா மாடலிலும் 49 kWh மற்றும் 61 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved