SKODA கார் நிறுவனத்தின் KUSHAQ மாடல் கார் சமீபத்தில் இந்திய சந்தைக்கு வந்த நிலையில், தற்போது விற்பனைக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. சிம்லா கிரீன், செர்ரி ரெட், ஸ்டீல் கிரே, பிரில்லியண்ட் சில்வர் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் கார் கிடைக்கிறது. SKODA வாடிக்கையாளர்கள் புதிய மாடல் காரை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். Related Link பெண் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, பாதுகாப்பு உறுதி - மோடி