Also Watch
Read this
By: Web Team

ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தொடர்ச்சியாக ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவதால், இந்தாண்டு இறுதி வரை கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடைவிதித்தது. உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் எண்ணெய் சுத்திகரிப்புப் பணியை வெகுவாகக் குறைத்துள்ளதாக ரஷ்யாவின் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved