news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews 7ஆவது முறையாக அதிபராகும் யோவரி முசவேனி
tv

Also Watch

tv

Read this

7ஆவது முறையாக அதிபராகும் யோவரி முசவேனி

உகாண்டா

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Uganda

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற யோவரி முசவேனி, 7ஆவது முறையாக மீண்டும் உகாண்டாவின் அதிபராகிறார்.

யோவரி முசவேனியின் தேசிய எதிர்ப்பு இயக்கம் கட்சி, 71.65 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 1986 முதல் தற்போது வரை யோவரி அதிபராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் :  சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல், ஐசிசி போட்டிகளுக்கு அனுமதி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் 2026 டெல்லி கேபிடல்ஸின் அதிரடி வெற்றி

5
13 mins agoshare
ஐபிஎல் 2026 டெல்லி கேபிடல்ஸின் அதிரடி வெற்றி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved