news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews டொனால்ட் டிரம்ப்பின் project freedom என்றால் என்ன ?
tv

Also Watch

tv

Read this

டொனால்ட் டிரம்ப்பின் project freedom என்றால் என்ன ?

Donald Trump

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டிரம்ப்

Project Freedom என்றால் என்ன ?

  • ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களை பாதுகாக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் Project Freedom என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போரால் சர்வதேச கடல்வழி பாதையான ஹோர்முஸ் நீரிணையில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் மற்றும் மாலுமிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.


  • இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையில் சிக்கிய கப்பல்களை பத்திரமாக வெளியேற்ற Project Freedom திட்டத்தை அறிவித்தார். அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதை ஏற்படுத்தித் தரப்படும் என கூறியுள்ளார். 



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின்

8
1 hr 4 mins agoshare
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved