news-tamil-logo

3/19/2026, 8:39:03 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews டெஸ்லா உருவாக்கி வரும் பறக்கும் கார்
tv

Also Watch

tv

Read this

டெஸ்லா உருவாக்கி வரும் பறக்கும் கார்

பறக்கும் கார்

Posted on: Nov 02, 2025 10:00 AM

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tesla

டெஸ்லா உருவாக்கி வரும் பறக்கும் காரின் டெமோவை, இந்தாண்டு இறுதிக்குள் காண்பிக்க திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அந்த டெமோ நிகழ்ச்சி, தயாரிப்பு வெளியீடு வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என எலான் மஸ்க் விவரித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய எலான் மஸ்க்-யிடம், அவர் தயாரித்து வரும் பறக்கும் கார் குறித்து அதிகம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அத்தனை கேள்விகளுக்கும் விரிவாக பதிலளிக்க எலான் மஸ்க் மறுத்து விட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
7 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved