news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 4 ஆண்டுகளை எட்டிய ரஷ்யா-உக்ரைன் போர்
tv

Also Watch

tv

Read this

4 ஆண்டுகளை எட்டிய ரஷ்யா-உக்ரைன் போர்

Ukrine

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia ukrine war

உக்ரைன் - ரஷ்யா போர் :

ரஷ்யா உடனான போரில் இதுவரை உக்ரைன் வீரர்கள் 55,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நான்காண்டுகளை எட்டியுள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரான்சின் 'டிவி' ஒன்றுக்கு போர் தொடர்பாக பேட்டியளித்திருந்தார். அதில், ரஷ்யா உடனான போரில் பெருமளவிலான வீரர்கள் காணாமல் போயுள்ளதாக கூறினார்.

Related Link
இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன

இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
6 hrs 18 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved