Also Watch
Read this
By: Web Team

உக்ரைன் உடனான போரை நிறுத்த மறுப்பதால், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது. இதன் விளைவாக, உலக சந்தையில் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.
அதன்படி Brent கச்சா எண்ணெய் விலை 68 cents உயர்ந்து பீப்பாய்க்கு 70.20 டாலராகவும், West Texas Intermediate எண்ணெய் 81 cents உயர்ந்து 68.35 டாலராகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் மற்றும் அதில் தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசல் போன்ற மத்தியில் பங்குள்ள அனைத்து பொருட்களும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்டுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved