news-tamil-logo

3/15/2026, 10:15:07 AM

news-tamil-logo
more
Home worldnews அரசு முறை பயணமாக பிரேசிலியாவிற்கு சென்ற பிரதமர் மோடி..
tv

Also Watch

tv

Read this

அரசு முறை பயணமாக பிரேசிலியாவிற்கு சென்ற பிரதமர் மோடி..

பிரதமருக்கு உயரிய விருது

Posted on: Jul 09, 2025 06:22 AM

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

அரசு முறை பயணமாக பிரேசிலியாவிற்கு சென்ற பிரதமருக்கு உயரிய விருதான கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்’ (( ‘Grand Collar of the National Order of the Southern Cross’, )) என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பிரேசிலியா சென்ற பிரதமர் மோடிக்கு அல்வோராடா மாளிகையில் 114 குதிரைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் அதிபர் லூலா டி சில்வா அரண்மனை வாசலில் வந்து நின்று மோடிக்கு வரவேற்பு அளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வளைகுடா நாடுகளில் தீவிரமடையும் போர்"

0
0 min agoshare
Iran 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved