Also Watch
Read this
By: Web Team

கம்போடியா உடனான போர் பதற்றத்துக்கு மத்தியில் தாய்லாந்து தாய்லாந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதையடுத்து, சுமார் 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தும் தேதி அறிவிக்கப்பட உள்ளதாகவும், அதுவரை பிரதமர் அனுதின் சார்ன்வி ராகுல் தலைமையில் இடைக்கால அரசு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved