news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சிக்கிமில் 4.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
tv

Also Watch

tv

Read this

சிக்கிமில் 4.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

கியால்ஷிங், சிக்கிம்

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sikim

சிக்கிம் நிலநடுக்கம் :

சிக்கிம் மாநிலத்தின் கியால்ஷிங் பகுதியில் நள்ளிரவு 1.09 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானது. மக்கள் உறக்கத்தில் இருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Related Link
கொரிய கலாச்சாரத்துக்கு அடிமையானதை கண்டித்த பெற்றோர்

கொரிய கலாச்சாரத்துக்கு அடிமையானதை கண்டித்த பெற்றோர்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
4 hrs 14 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved