Also Watch
Read this
By: Web Team

மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ்((Sergey Lavrov)), இரு நாடுகளுக்கிடையேடான நல்லுறவு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved