Also Watch
Read this
Posted on: May 29, 2025 06:21 AM
By: Srini Vasan

ஏமன் நாட்டில் உள்ள சனா சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், ஏமன் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கடைசி பயணிகள் விமானமும் சேதமடைந்தது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சனா சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட ஹவுதிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved