Also Watch
Read this
By: Manigandan Raja

போலீஸ் கார் :
அமெரிக்காவில் போலீஸ் கார் மோதி இந்தியாவைச் சேர்ந்த பெண் உயிரிழந்த வழக்கில், குடும்பத்திற்கு 260 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நிலையில்.
அவரது தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற போலீஸ் கான்ஸ்டபிளான கந்துலா ஸ்ரீகாந்த், இந்த உத்தரவு வருவதற்கு 2 நாட்கள் முன்பே மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved