Also Watch
Read this
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில், மேலூர் சட்டப்பேரவை தொகுதியை தவிர, 27 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் அண்மையில் இணைந்த ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்குமரனுக்கு பென்னாகரத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் விவரம்;பொன்னேரி(தனி) - துரை சந்திரசேகர்
வேளச்சேரி - JMH அசன் மௌலானா
ஸ்ரீபெரும்புதூர்(தனி) - K.செல்வப்பெருந்தகை
சோளிங்கர் - A.M. முனிரத்தினம்
ஊத்தங்கரை(தனி) - R. குப்புசாமி
கிருஷ்ணகிரி - செல்லக்குமார்
பென்னாகரம் - ஜி.கே.எம்.தமிழ்க்குமரன்
ஆத்தூர்(தனி) - அர்த்தநாரி
ஈரோடு கிழக்கு - கோபிநாத் பழனியப்பன்
உதகமண்டலம் - B.ராமச்சந்திரன்
கவுண்டம்பாளையம் - K.P.சூரியபிரகாஷ்
சிங்காநல்லூர் - V.ஸ்ரீநிதி நாயுடு
துறையூர்(தனி) - விச்சு லெனின் பிரசாத்
கடலூர் - A.S.சந்திரசேகரன்
மயிலாடுதுறை - ஜமால் யூனுஸ் முகமது
அறந்தாங்கி - T.ராமச்சந்திரன்
காரைக்குடி - S.மாங்குடி
உசிலம்பட்டி - T.சரவணக்குமார்
சிவகாசி - கணேசன் அசோகன்
திருவாடானை - ராம கருமாணிக்கம்
ஸ்ரீவைகுண்டம் - S.ஊர்வசி அமிர்தராஜ்
சங்கரன்கோவில்(தனி) - சங்கை கணேசன்
அம்பாசமுத்திரம் - வி.பி.துரை
நாங்குநேரி - ரூபி மனோகரன்
குளச்சல் - தாரகை கத்பர்ட்
விளவங்கோடு - T.T.பிரவீன்
கிள்ளியூர் - S.ராஜேஷ்குமார்

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved