news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews தைவானில் சீனப் போர் கப்பல்களின் ஊடுருவல் அதிகரிப்பு..
tv

Also Watch

tv

Read this

தைவானில் சீனப் போர் கப்பல்களின் ஊடுருவல் அதிகரிப்பு..

ஊடுருவல் அதிகரிப்பு

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

தைவான் கடல் எல்லைக்குள் ஊடுருவியுள்ள சீன போர் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை காலை 6 மணி வரை இரண்டு போர் விமானங்களும், 5 போர் கப்பல்களும் தைவானை சுற்றி வருவது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை இரண்டு போர் விமானங்களும், நான்கு சீன கடற்படை விமானங்களும் ஊடுருவியது தெரிய வந்ததாகவும், ஒரு போர் விமானம் தைவானின் வடக்கு எல்லைக்குள் நுழைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

8
16 hrs 34 mins agoshare
kn nehrubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved