நேபாளத்தில் இடைவிடாத கனமழை காரணமாக பல பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் சூழ்ந்தது. குறிப்பாக தலைநகர் காத்மாண்டுவில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். இதுதவிர சிலபகுதிகளில் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.