news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஹமாஸ் நிபந்தனைகளை ஏற்க முடியாது - அமெ.சிறப்பு தூதர்.. அமெரிக்க முன்மொழிவை ஹமாஸ் அப்படியே ஏற்க வேண்டுமாம்!
tv

Also Watch

tv

Read this

ஹமாஸ் நிபந்தனைகளை ஏற்க முடியாது - அமெ.சிறப்பு தூதர்.. அமெரிக்க முன்மொழிவை ஹமாஸ் அப்படியே ஏற்க வேண்டுமாம்!

ஏற்க முடியாது - அமெ.சிறப்பு தூதர்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் அளித்திருக்கும் பதில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்தார்.

அமெரிக்கா முன்மொழிந்த ஒப்பந்தத்தை அப்படியே ஹமாஸ் ஏற்க வேண்டும் என்றும், ஏற்கும் பட்சத்தில் போர் நிறுத்ததிற்கான பேச்சுவாரத்தைகள் இந்த வாரத்தில் உடனடியாக தொடங்கும் என அவர் கூறினார்.

நிரந்தர போர் நிறுத்தம், காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும், காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதை இஸரேல் தடுக்க்கூடாது ஆகிய நிபந்தனைகளை ஹமாஸ் முன்மொழிந்துள்ளது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

8
16 hrs 52 mins agoshare
kn nehrubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved