news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இலங்கையின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
tv

Also Watch

tv

Read this

இலங்கையின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது

இலங்கை

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SL Devanandha

அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, நிழல் உலக தாதாவின் கைகளுக்கு சென்றது தொடர்பாக, இலங்கையின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அந்நாட்டு சிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். நிழல் உலக தாதா மாக்கந்துர மதுஷிடம் டக்ளஸ் தேவானந்தாவின் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, அவரை அழைத்து தீவிர விசாரணை நடத்திய சிஐடி போலீசார், இறுதியில் டக்ளஸை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
30 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved