Also Watch
Read this
By: Web Team

சீனாவின் பெய்ஜிங் நகரில் உலகிலேயே முதல் முறையாக ரோபோக்கள் விற்பனைக்கென பிரத்யேக வணிக மையம் திறக்கப்பட்டுள்ளது.
சுமார் 100 வகையான ரோபோக்கள், அவற்றிற்கான உதிரிபாகங்கள், பழுது பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் அங்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மால் திறக்கப்பட்ட மூன்று நாட்களின் அதன் வருமானம் இந்திய மதிப்பில் 17 கோடியே 52 லட்சத்தை எட்டியுள்ளதாக அதன் மேலாளர் மெங் யான்பீ தெரிவித்தார்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved