news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews "போர் பதற்றம் தணிந்தாலும் ஈரானுக்கு செல்ல வேண்டாம்" ஈரானுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை..!
tv

Also Watch

tv

Read this

"போர் பதற்றம் தணிந்தாலும் ஈரானுக்கு செல்ல வேண்டாம்" ஈரானுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை..!

ஈரானுக்கு செல்ல வேண்டாம்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
American dont go iran

போர் பதற்றம் தணிந்தாலும் ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் அரசு இரட்டை குடியுரிமையை அங்கீகரிக்கவில்லை என்றும் அமெரிக்க குடிமக்களுக்கான தூதரக சேவைகளை வழங்க ஈரான் மறுக்கிறது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும், ஈரானுக்கு செல்வது பாதுகாப்பானது அல்ல என்றதோடு, ஈரானுக்கு பயணம் செய்வதில் ஏற்படும் கடுமையான ஆபத்துகள் குறித்து அமெரிக்கர்கள் மற்றும் ஈரானில் குடியுரிமை பெற்ற அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
31 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved