news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்காவை புரட்டிப்போட்ட பாம் சைக்ளோன் பனிப்புயல்
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவை புரட்டிப்போட்ட பாம் சைக்ளோன் பனிப்புயல்

நியூயார்க் - அமெரிக்கா

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
US Cyclone

பாம் சைக்ளோன் பனிப்புயல் :

அமெரிக்காவில் வீசிய பாம் சைக்ளோன் சூறாவளியால் சுமார் 4 கோடி பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் வீசிய ஹெர்னான்டோ என்ற பனிப்புயல், நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி நகரங்களை புரட்டிப்போட்டுள்ளது.

இந்த பனிப்புயலால் சாலைகள், விமான நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் பனிக்கட்டிகளாக கிடக்கின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Link
ரஷ்யா - உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த அழைப்பு

ரஷ்யா - உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த அழைப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

2
16 hrs 4 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved