news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம்
tv

Also Watch

tv

Read this

கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம்

கொளத்தூரில் முதல்வர்...

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
கொளத்தூர் செல்லக்குழந்தை
ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் நான் முதல்வராக இருந்தாலும்
கொளத்தூா் தொகுதி எனது செல்லக்குழந்தை
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயா் நான், எனது திட்டங்களால் மாநகா் வளா்ந்துள்ளது

10 நாளைக்கு ஒருமுறை...
எங்கு சென்றாலும் 10 நாளைக்கு ஒருமுறை கொளத்தூருக்கு வராமல் என்னால் இருக்க முடியாது
நான் செய்து கொடுத்த திட்டப்பணிகள் தான் கொளத்தூா் தொகுதியில் எனக்காக ஓட்டுக்கேட்டு கொண்டிருக்கிறது
மாநிலம் முழுவதும் சுற்றினாலும் எனது தொகுதியில் 45 மணி நேரம் தான் சுற்றியிருக்கிறேன்
மற்ற தொகுதிகளில் வேட்பாளா்களுக்காக ஓட்டு கேட்டேன், இப்போது எனக்கு நானே வாக்குகேட்கிறேன்
இவ்வாறு நெகிழ்சியாக பேசி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.


Related Link
வஞ்சகர்களுக்கு நான் எப்போதுமே டேஞ்சர்தான் - மு.க.ஸ்டாலின்

வஞ்சகர்களுக்கு நான் எப்போதுமே டேஞ்சர்தான் - மு.க.ஸ்டாலின்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியதாக புகார்

0
28 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved