Also Watch
Read this
By: Manigandan Raja

தைவானை சுற்றி மிகப்பெரிய அளவில் இன்றும் போர் பயிற்சியை நடத்த உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. தைவானை உரிமை கொண்டாடும் சீனா, அதனை தனது நாட்டுடன் இணைத்துக் கொள்ள முயன்று வரும் நிலையில், 'Justice Mission 2025' என்ற தலைப்பில் திடீரென போர் பயிற்சியில் இறங்கியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர் பயிற்சி காரணமாக இன்று ஒரே நாளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணிகள் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved