news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சி
tv

Also Watch

tv

Read this

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சி

இலங்கை

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gold theft

இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சி :

இலங்கை யாழ்ப்பாணம் மாதகல் கடல் வழியாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்பட்ட உள்ளதாக இலங்கை கடற்படைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது இதனை அடுத்து இலங்கை கடற்படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது.

இந்தியாவுக்கு தங்க கட்டிகளை கடத்த முற்பட்டபோது 8 கிலோ 865 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்து இலங்கை கடற்படை விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது.


இதுகுறித்து மேல்விசாரணைக்காக கைது செய்யப்பட்ட நபரை இலங்கையின் இளவாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

Related Link

"மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் சரணடைந்து விட்டது"



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
2 hrs 43 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved