news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு

பாரசீக வளைகுடா

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran

வெளிநாட்டு எண்ணெய் டேங்கர் :

ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை, எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, பாரசீக வளைகுடாவில் இரண்டு வெளிநாட்டு எண்ணெய் டேங்கர்களைக் கைப்பற்றியது.

சுமார் பத்து லட்சம் லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 15 பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் டேங்கர்கள் எந்த நாட்டினுடையது என்றோ, கைது செய்யப்பட்டவர்கள் அடையாளங்களையோ, ஈரான் அரசு வெளியிடவில்லை.

Related Link
4 ஆண்டுகளை எட்டிய ரஷ்யா-உக்ரைன் போர்

4 ஆண்டுகளை எட்டிய ரஷ்யா-உக்ரைன் போர்




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
7 hrs 31 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved