news-tamil-logo

3/19/2026, 8:45:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஜெர்மனியில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்ட விமானம்.. பலத்த புயல் காற்று காரணமாக நடுவானில் குலுங்கியது
tv

Also Watch

tv

Read this

ஜெர்மனியில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்ட விமானம்.. பலத்த புயல் காற்று காரணமாக நடுவானில் குலுங்கியது

இத்தாலிக்கு புறப்பட்ட விமானம்

Posted on: Jun 06, 2025 06:19 AM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து இத்தாலியின் மிலன் நகருக்கு புறப்பட்ட ரியோனேர் என்ற விமான பலத்த புயல் காற்று காரணமாக நடுவானில் குலுங்கியது.

விமானியின் சாமர்த்தியதால் பவேரியாவின் மெம்மிங்கன் விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இதனால் விமானத்தில் பயணித்த 185 பேரும் உயிர் தப்பினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
6 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved