பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் போதைப்பொருட்களை கடத்தி வந்த 4 படகுகள் அமெரிக்க படைகளால் குண்டு வீசி அழிக்கப்பட்டன. இதில் 14 கடத்தல்காரர்கள் நடுக்கடலிலேயே கொல்லப்பட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.