news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
tv

Also Watch

tv

Read this

மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

லேக் கார்ஜெல்லிகோ, ஆஸ்திரேலியா

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Aus gun shoot

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லேக் கார்ஜெல்லிகோ ((Lake Cargelligo)) நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அப்பகுதி பொதுமக்களை வெளியே வரவேண்டாமென அறிவுறுத்திய போலீசார் தொடர்ந்து தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Link
பெங்களூரு அணிக்கு வாழ்த்து தெரிவித்த எம்.எஸ் தோனி

பெங்களூரு அணிக்கு வாழ்த்து தெரிவித்த எம்.எஸ் தோனி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
7 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved