எஸ்.ஐ.ஆர். சதி என்பதை உணர்ந்தே ஆரம்பத்தில் இருந்து திமுக எதிர்த்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடுவாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்காக கொடுக்கப்பட்ட படிவங்களிலேயே பல்வேறு குழப்பங்கள் உள்ளதாகவும் சாடல்.தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள S.I.R. ஆபத்தால் பல கோடி மக்களின் வாக்குரிமை கேள்விக்குறியாகியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு திமுகவினர் ஒவ்வொருவருக்கும் உள்ளதால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவு.இதையும் பாருங்கள் - CM MK Stalin | தமிழகத்தை சூழ்ந்துள்ள பேராபத்து.. - முதல்வர் | S.I.R Meeting | DMK News