news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews Vivo G3 5G ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் என தகவல்..!
tv

Also Watch

tv

Read this

Vivo G3 5G ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் என தகவல்..!

Vivo G3 5G

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vivo g3 5g

விவோ நிறுவனம் ஜி3 5ஜி ((Vivo G3 5G)) என்ற புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. 6000எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட், டூயல் ரியர் கேமராக்கள் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த போன், விரைவில் இந்தியா உள்பட உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் போனின் விலை 18 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
4 hrs 25 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved