ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகிய மாடல்களின் விலையை குறைப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. அதன்படி 10 ஆயிரம் ரூபாய் விலை குறைப்பிற்கு பின் 128 ஜிபி கொண்ட ஐபோன் 16 மாடல் 69 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஐபோன் 16 பிளஸ் 79 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் டெக்னாலஜி செய்திகளை படியுங்கள் : ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் உலகளவில் இன்று அறிமுகம் வழக்கமான ஐபோன்களை காட்டிலும் தோற்றத்தில் மாற்றம்