Also Watch
Read this
By: Manigandan Raja

2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் பட்டியலில் ஆப்பிள் iPhone 16 முதலிடம் பிடித்துள்ளது. சுமார் 65 லட்சம் iPhone 16 மொபைல்கள் விற்பனையாகியுள்ளன. அதற்கடுத்தபடியாக சுமார் 48 லட்சம் செல்போன்கள் விற்பனையானதால் Vivo Y29 ஸ்மார்ட் போன் இந்த பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved