நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பள பிடித்தம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பகுதி நேர ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.