news-tamil-logo

3/15/2026, 12:48:36 PM

news-tamil-logo
more
Home tamilnadunews கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு.. மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு மே 26 தொடக்கம்
tv

Also Watch

tv

Read this

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு.. மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு மே 26 தொடக்கம்

கால்நடை மருத்துவ படிப்புகள்

Posted on: May 25, 2025 11:55 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நாளை தொடங்கவுள்ளது. இப்படிப்பிற்கு ஆன்லைனில் ஜூன் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னை, நாமக்கல், சேலம், நெல்லை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கால்நடை மருத்துவ படிப்பிற்காக 7 கல்லூரிகள் உள்ள நிலையில் மொத்தமாக 600 இடங்கள் உள்ளன.

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தகுதித் தேர்வு தேவையில்லை என்றும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியின் பேரணிக்கு முன்பாக கலவரம்

0
3 mins agoshare
West bengal








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved