நடிகர் கமல்ஹாசனின் 237வது படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவு சகோதரர்கள் இயக்கும் நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆக்சன் படமாக உருவாக இருப்பதாகவும் அன்பறிவு சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.