news-tamil-logo

3/16/2026, 2:30:54 PM

news-tamil-logo
more
Home sportsnews இந்தியா-ஆஸி அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்டு டி20
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

இந்தியா-ஆஸி அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்டு டி20

T20

Posted on: Nov 08, 2025 01:30 AM

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind vs Aus

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது.
முதல் போட்டி மழையால் ரத்து ஆன நிலையில், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

வியாழக்கிழமை நடந்த 4-வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் கடைசி போட்டியில் இந்தியா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் குறித்து அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை

0
11 mins agoshare
CGL Meeting issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved