news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews டி20 - இந்தியாவுக்காக அதிக வெற்றிகளை தேடி தந்த கேப்டன்கள்
tv

Also Watch

tv

Read this

டி20 - இந்தியாவுக்காக அதிக வெற்றிகளை தேடி தந்த கேப்டன்கள்

Cricket

36

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Surya kumar yadhav

சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக வெற்றிகளை தேடி தந்த கேப்டன்களின் பட்டியலில் சூர்யகுமார் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

50 வெற்றிகளுடன் ரோகித் சர்மா முதல் இடத்திலும், அவருக்கு அடுத்த படியாக 42 வெற்றிகளுடன் தோனி இரண்டாம் இடத்திலும், 32 வெற்றிகளுடன் விராட் கோலி 4 ஆம் இடத்திலும் உள்ளனர். சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி ஒரு டி20 தொடரை கூட இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Link
அதிகரித்த காட்சிகள் - வசூல் வேட்டையில் மங்காத்தா

அதிகரித்த காட்சிகள் - வசூல் வேட்டையில் மங்காத்தா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்சல் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது

2
2 hrs 38 mins agoshare
ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved