news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி..!
tv

Also Watch

tv

Read this

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி..!

தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி..!

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SA Win

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்ஆப்பிரிக்கா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 296 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி, தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 40புள்ளி 5 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரிமாறப்பட்ட தயிர் சாதத்தில் கரப்பான் பூச்சியின் கால்

0
4 mins agoshare
கரப்பான் பூச்சியின் கால்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved