Also Watch
Read this
By: Manigandan Raja

தலைவர்களுக்கு அழைப்பு :
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து, தனது மகன் திருமணத்துக்கு அழைப்பு விடுத்தார்.
சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் தொழிலதிபரின் பேத்தி சானியா சந்தோக் ஆகியோருக்கு மார்ச் 5-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, சச்சின், தனது மனைவி அஞ்சலி, மகள் சாரா, மகன் அர்ஜுன் மற்றும் மருமகள் சானியா ஆகியோருடன் நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved