news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews ப்ரோ கபடி லீக் தொடர் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்திய புனேரி பல்தான்
tv

Also Watch

tv

Read this

ப்ரோ கபடி லீக் தொடர் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்திய புனேரி பல்தான்

விசாகப்பட்டினம், ஆந்திரா

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pro kabadi

ப்ரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் புனேரி பல்தான் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புனேரி பல்தான் அணி 45க்கு 36 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் யூ மும்பா அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 36க்கு 36 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தற்காலிக சபாநாயகராக கருப்பையா தேர்வு

1
5 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved