புரோ ஆக்கி : ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடைபெறவுள்ள புரோ ஆக்கி லீக்-ன் இன்றைய போட்டியில், இந்திய அணி, ஸ்பெயினை சந்திக்கிறது. வழக்கமான கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் இந்த தொடரில் இருந்து விலகி விட்டதால் ஹர்திக் சிங் தலைமையில் இந்திய அணி களம் காணுகிறது. புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி முந்தைய தோல்வியை மறந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிர முனைப்புடன் தயாராகி இருக்கிறது. Related Link கத்தார் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அல்காரஸ்