news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடிய பிரதிகா ராவல்
tv

Also Watch

tv

Read this

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடிய பிரதிகா ராவல்

பிரதிகா ராவல்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Prathika ravel

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய பிரதிகா ராவலுக்கு டெல்லி அரசு ஒன்றரை கோடி ரூபாய் பரிசுத் தொகையை வழங்கியது. ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய மகளிர் அணி 13 ஆவது உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த தொடரில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய பிரதிகா ராவல், 7 போட்டிகளில் ஆடி ஒரு சதம், ஒரு அரை சதம் உட்பட 308 ரன்களை குவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
7 hrs 26 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved