Also Watch
Read this
By: Web Team

மெஸ்ஸியின் இந்தியா சுற்றுப் பயணத்துக்கு 100 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா மேற்கு வங்க போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கோட் இந்தியா டூர் 2025 சுற்றுப்பயணத்திற்காக மெஸ்ஸிக்கு 89 கோடி ரூபாயும், மத்திய அரசுக்கு 11 கோடி ரூபாய் வரி என மொத்தம் 100 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். செலவான மொத்த தொகையில் 30% ஸ்பான்சர்களிடமிருந்தும், 30% டிக்கெட் விற்பனை மூலம் பெறப்பட்டதாகவும் சதத்ரு தத்தா கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved