Also Watch
Read this
By: Manigandan Raja

காயமடைந்த மதீஷா பத்திரனா :
கொல்கத்தால் அணியால் 18 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இலங்கை வீரர் மதீஷா பத்திரனா நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. டி20 உலக கோப்பை தொடரில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved