news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கஜகஸ்தான் வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
tv

Also Watch

tv

Read this

கஜகஸ்தான் வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Tennis

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு கஜகஸ்தானை சேர்ந்த வீராங்கனை ரைபகினா முன்னேறினார்.

இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா கஜகஸ்தானை சேர்ந்த ரைபகினாவுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ரைபகினா 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை Sabalenka-வை ரைபகினா எதிர்கொள்கிறார்.

Related Link
முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி

முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக வேட்பாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்

0
1 hr 0 min agoshare
Minister Masu








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved