Also Watch
Read this
Posted on: Jan 07, 2026 04:08 PM
By: Manigandan Raja

2025-26.க்கான ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னதாக கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனத்துக்கும், இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கும் இடையே ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில் உடன்பாடு ஏற்படாததால் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved